நடிகர் உமாபதி, மனைவியுடன் குலதெய்வ கோவிலில் வழிபாடு
நடிகர் அர்ஜூன் மக்கள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தம்பி ராமையாவின் குலதெயவ கோவிலில் வழிபட மணமக்கள் நேற்று புதுக்கோட்டை… Read More »நடிகர் உமாபதி, மனைவியுடன் குலதெய்வ கோவிலில் வழிபாடு