டி20 அரையிறுதி…. இந்தியா- இங்கி ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு
டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இதில் மோதுகிறது. இந்த நிலையில் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. போட்டி… Read More »டி20 அரையிறுதி…. இந்தியா- இங்கி ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு