வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியை அருகே மான்பாஞ்சாம்பட்டியில் வசித்து வருபவர் பாலசுந்தரம் (49) . விவசாயி ஆன இவர் காலை வீட்டை பூட்டி விட்டு துவரங்குறிச்சிக்கு குடும்பத்துடன் விசேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…