தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரக்கத்திற்குட்பட்ட பாதிங் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல்… Read More »தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…