Skip to content

அரியலூர்

துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜக்கிய அரசு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்க போட்டிகளில் Rapid, Blitz, Standard ஆகிய பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள்… Read More »துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

அரியலூரில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் அவ்வப்போது லேசான சாரல் மலையும் பெய்தது. இதனையடுத்து இரவு அரியலூர்… Read More »அரியலூரில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…..

மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (08.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை… Read More »மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

அரியலூர் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 123 வது சட்டமன்ற தொகுதியாக ஜெயங்கொண்டம் தொகுதிகுட்பட்ட விளந்தை ஊராட்சியில் ஒரே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி… Read More »அரியலூர் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு…

அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கீழநத்தம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பகோணம் செட்டிமண்டபம்… Read More »அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (43). விவசாயி. இவர்  மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்துவருகிறார். தற்போது அந்த… Read More »அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்…. விவசாயிகள் கோாிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட… Read More »அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்…. விவசாயிகள் கோாிக்கை

அரியலூரில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி….

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு கட்சியினரும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

அரியலூர் சிங்கார தெருவில் வசிக்கும் மோகன் மகன் சதீஷ்குமார் (36) இவர் ஒரு தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் மண்டையன்குறிச்சி கிராமம் விஜயகுமார் என்பவரின் மூலமாக… Read More »வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

error: Content is protected !!