பிளஸ்2 தேர்வு- அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று 03.03.2025 துவங்கி உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,325 மாணவர்களும், 4,454 மாணவிகளும்… Read More »பிளஸ்2 தேர்வு- அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு