Skip to content

அரியலூர்

அரியலூர்.. ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் மடத்து தெருவை சேர்ந்த பிரண்சிகா(14) தனது தாய் மற்றும் உறவினர்களுடன் அங்குள்ள திம்மகுட்டை ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த பிரண்சிகா ஏரியின் நடுப்பகுதிக்கு… Read More »அரியலூர்.. ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலி…

அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்  திருவலஞ்சுழி நடுபடுைகை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக… Read More »அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

அரியலூர்… திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட… Read More »அரியலூர்… திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம் கட்டையன்குடிக்காடு கிராம பகுதியில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மானை நாய்கள் ஒன்று கூடி கடித்துள்ளது. இதனால் தப்பி ஓடிய மான் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மயங்கி கிடந்துள்ளது.… Read More »அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

அரியலூர்… மளிகை கடையில் தீ… ரூ.10 லட்சம் சேதம்…

அரியலூர் நகரிலுள்ள சின்னகடை தெருவில் சுகுமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்தா என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில்… Read More »அரியலூர்… மளிகை கடையில் தீ… ரூ.10 லட்சம் சேதம்…

அரியலூர்… புகையிலை ஒழிப்பு தினம்… துண்டு பிரசுரங்கள் வழங்கல்

அரியலூர் ரயில் நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, தெற்கு ரயில்வே துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மருத்துவத்துறை சார்பில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை… Read More »அரியலூர்… புகையிலை ஒழிப்பு தினம்… துண்டு பிரசுரங்கள் வழங்கல்

அரியலூர்… வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர், நுண்பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்… Read More »அரியலூர்… வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

அங்கன்வாடி செயல்பாடு… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அங்கன்வாடி செயல்பாடு… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத்… Read More »பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்டம்  முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி… Read More »காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

error: Content is protected !!