கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரியலூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கரையேறிய நிலையில், அரியலூர் மேலத்தெருவை சேர்ந்த பாபு மகன் கோகுல்(22) என்பவர் மட்டும் கரையேரவில்லை.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…