அரியலூர்…. பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை பறித்த மர்ம ஆசாமிகள்..
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்திரா (வயது-43) இவர் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் சாலையில் சூரக்குழி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார்.… Read More »அரியலூர்…. பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை பறித்த மர்ம ஆசாமிகள்..