அரியலூர் அருகே கார் விபத்து…. காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்…
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில் விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த அப்பகுதியினர்… Read More »அரியலூர் அருகே கார் விபத்து…. காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்…