அரியலூர் சோளக்காட்டில் சிறுத்தை… பிடிக்க கூண்டு ரெடி..
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்த சிறுத்தை அருகே உள்ள நின்னியூர் காலனி தெரு அருகே கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுத்தை பிடிக்கும் கூட்டு செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் இருந்து நின்னியூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.… Read More »அரியலூர் சோளக்காட்டில் சிறுத்தை… பிடிக்க கூண்டு ரெடி..