அரியலூர்: 2 ,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்
அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதனை அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி. கணேசன் தொடங்கி வைத்து 2,204… Read More »அரியலூர்: 2 ,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்