பகத்சிங் 94வது நினைவு தினம்… அரியலூரில் புகழஞ்சலி கூட்டம்
பகத்சிங் 94 வது நினைவு தினத்தையொட்டி, மாவட்ட தலைநகர் அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பகத்சிங் திருவுருவப்படத்திற்கு பூ மாலை அணிவித்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்… Read More »பகத்சிங் 94வது நினைவு தினம்… அரியலூரில் புகழஞ்சலி கூட்டம்