அரிசி, பருப்பு குடோனுக்குள் புகுந்த காட்டு யானை…
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. மலைப்பகுதியில் இருக்கும் இந்த யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மலையோரம் உள்ள… Read More »அரிசி, பருப்பு குடோனுக்குள் புகுந்த காட்டு யானை…