திருச்சியில் டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..
திருச்சி-கரூர் சாலை பகுதியில் முருங்கைப்பேட்டையில் டூவீலரில் 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்… Read More »திருச்சியில் டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..