போலீஸ் ஸ்டேசன் புகுந்து தகராறு…. அரவக்குறிச்சி பாஜக நிர்வாகி கைது…
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக இருப்பவர் உதயகுமார் இவரது உறவினரின் ஆட்டுக்குட்டி சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்துள்ளது. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. … Read More »போலீஸ் ஸ்டேசன் புகுந்து தகராறு…. அரவக்குறிச்சி பாஜக நிர்வாகி கைது…