தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு….
அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு அறிவித்துள்ளது. அக்.31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால் மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.… Read More »தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு….