மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….
தமிழகத்தில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனிடையே விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைத்… Read More »மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….