Skip to content

அரசு மருத்துவமனை

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக இன்று(27.03.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 22-வது முறையாக நடக்கிறது. திருச்சி மாவட்டம்,… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டத்தின் நான்காவது ஆட்சியராக ஶ்ரீகாந்த் நேற்று பொறுப்பேற்ற நிலையில் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் முதல் ஆய்வு பணிகளை  நேற்று துவங்கினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை… Read More »மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு…

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

  • by Authour

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.பட்ஜெட்… Read More »மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45)இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 10 ந்தேதி அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் , குத்தாலம் தாலுக்கா எலந்தகுடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகமது சாஜித் (19), முகமது ரியாம் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர் சென்று விட்டு மதுபோதையில்… Read More »ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, பேராவூரணி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் எவ்வித… Read More »பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

  • by Authour

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் 3 -வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் புவனேஸ்வரி ( 14). இவர் பாலக்கரை இருதயபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு… Read More »திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்வது… Read More »ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டட பணியை எம்எல்ஏ ஆய்வு…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 8 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அரசு மருத்துவ… Read More »அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டட பணியை எம்எல்ஏ ஆய்வு…

error: Content is protected !!