மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான… Read More »மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி