அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….
திருச்சி மாவட்டம், உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டின் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்… Read More »அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….