புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது டி.களபம். இங்குள்ள தொடக்கப்பள்ளி புதிதாக கட்டப்படுவதால், அங்குள்ள நூலகத்தில் பள்ளி செயல்படுகிறது. அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறந்தது. பள்ளி சமையல் அறையில் உள்ள காஸ்… Read More »புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு