Skip to content

அரசு

ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் சம்பளம்  வரவு வைக்கப்படும்.அதுபோல பென்சன்தாரர்களுக்கும் கடைசி பணிநாளில் பென்சன் கிடைக்கும். ஆனால்  மார்ச் மாதத்திற்கான சம்பளம் மற்றும் பென்சன் ஏப்ரல் மாதம் 2ம்தேதிதான் கிடைக்கம்.… Read More »ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்தபங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை… Read More »‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

  • by Authour

திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திருச்சி எம்பி துரை வைகோ  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்… Read More »ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

  • by Authour

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள… Read More »ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை… Read More »மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்… Read More »இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு

  • by Authour

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம் பஞ்சுமிட்டாய்.  இதில் குழந்தைகளை கவரும் வகையில் நிறங்கள் சேர்க்கப்படுகிறது.   நிறம் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால்  புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால்… Read More »பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், புவற்றக்குடி சரகம், மெற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

3 பேருக்கு இலக்கிய மாமணி விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • by Authour

தமிழுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும்  தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ்,… Read More »3 பேருக்கு இலக்கிய மாமணி விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு

error: Content is protected !!