அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு… Read More »அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து