கரூர்… அய்யர் மலையில் ரோப் கார்…
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1017 படிகள் உயரம் கொண்டதாகும். கோவிலில் ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் ரோப் கார் பணி தொடங்கி நடைபெற்று வந்த… Read More »கரூர்… அய்யர் மலையில் ரோப் கார்…