Skip to content

அய்யம்பேட்டை

தஞ்சை அய்யம்பேட்டை அருகே ஆதார் சிறப்பு முகாம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கர் பேட்டை, பட்டுகுடி கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஆதாரில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழை… Read More »தஞ்சை அய்யம்பேட்டை அருகே ஆதார் சிறப்பு முகாம்…

தஞ்சை அருகே சித்த மருத்துவ முகாம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி புத்தூர், பட்டுக்குடி, நாயக்கர் பேட்டை சமுதாயக்கூடத்தில் ஆயுர்வேதா, சித்தா மருத்துவ முகாம் நடந்தது. கும்பகோணம் சஞ்சுலா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள் கமலக்கண்ணன்,… Read More »தஞ்சை அருகே சித்த மருத்துவ முகாம்…

தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் திமுக அய்யம் பேட்டை பேரூர் கழகச் செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமை வகித்தார்.… Read More »தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி ஆலய பிரம்மோத்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி புறப்பாடு ஹம்ஸ,… Read More »அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூரில் 100 நாள் வேலை திட்டம் 2023 – 24 புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர்… Read More »தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

தஞ்சை ஆர்ட்ஸ் & கிராப்ட்ஸ் இணைந்து நடத்திய கோலப்போட்டி…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி மன்றம், தஞ்சை ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் இணைந்து தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு கோலப் போட்டி நடத்தின. கோவிந்த நாட்டுச் சேரி… Read More »தஞ்சை ஆர்ட்ஸ் & கிராப்ட்ஸ் இணைந்து நடத்திய கோலப்போட்டி…

அய்யம்பேட்டை அருகே பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு….

  • by Authour

வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியப் போது பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டன. தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரியில் பாலசுப்பிரமணியன் அய்யரின் இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியப் போது பித்தளை பெட்டி ஒன்று… Read More »அய்யம்பேட்டை அருகே பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு….

குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோயிலில் மெயின் சாலையை ஒட்டி ஆதி ரெங்கன் குளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் வெளியில் தெரியாத அளவு ஆக்கிரமிப்பில் இருந்தது.… Read More »குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….

ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான… Read More »ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சையில்…..நயன்-விக்னேஷ் சிவன் சாமிதரிசனம்….

  • by Authour

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும்  கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர்.     தஞ்சை மாவட்டம் வழுத்துரில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் ,… Read More »தஞ்சையில்…..நயன்-விக்னேஷ் சிவன் சாமிதரிசனம்….

error: Content is protected !!