அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என… Read More »அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்