அயோத்திக்கு போலி விமானடிக்கெட்.. மதுரையில் 106 பேரிடம் மோசடி
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்தாண்டு திறக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள்… Read More »அயோத்திக்கு போலி விமானடிக்கெட்.. மதுரையில் 106 பேரிடம் மோசடி