சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…
சென்னை, அயனாவரத்தில் அருண்குமார் என்ற காவலர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பணிக்கு கிளம்பியவர் திடீரென தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக… Read More »சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…