திருச்சி தெற்கு அதிமுக ஆபீசில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. ப.குமார், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில்… Read More »திருச்சி தெற்கு அதிமுக ஆபீசில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா