கோவை அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் பலி.
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள் அம்பராம்பாளையம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர் ஆற்றின் ஆழமான… Read More »கோவை அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் பலி.