புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…