ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி
மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க சிறப்பு… Read More »ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி