அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்…. உச்சநீதிமன்றம் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்…. உச்சநீதிமன்றம் அனுமதி