தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..
உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி அரியலூர் தமிழ்க்களம் புத்தக நிலையத்திற்கு மாநில அளவிலான மஞ்சப்பை மூன்றாம் பரிசும், மற்றும் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்… Read More »தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..