தஞ்சை பாஜக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் கோஷம்
தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர் பதவிக்கு நியமனங்கள் நடந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் நியமனத்தை… Read More »தஞ்சை பாஜக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் கோஷம்