வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…
சென்னை – சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட… Read More »வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…