Skip to content
Home » அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

வரும் தேர்தலில் எனக்கே சீட்டு இல்லாமல் போகலாம்.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

  • by Senthil

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி… Read More »வரும் தேர்தலில் எனக்கே சீட்டு இல்லாமல் போகலாம்.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் புதிய சிக்கல்..

தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக அமைச்சராக பொன்முடி… Read More »பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் புதிய சிக்கல்..

மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி… நாளை பதவியேற்பு?

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.… Read More »மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி… நாளை பதவியேற்பு?

பேராசிரியர் பொன்முடியின் வளர்ச்சியும், அமைச்சர் பொன்முடியின் வீழ்ச்சியும்

  • by Senthil

1989-ம் ஆண்டு அமைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தொடங்கி, 1996, 2006-ம் ஆண்டுகளில் அமைந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையிலும் மெத்தப் படித்த மேதாவி அமைச்சர்… Read More »பேராசிரியர் பொன்முடியின் வளர்ச்சியும், அமைச்சர் பொன்முடியின் வீழ்ச்சியும்

பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

  • by Senthil

1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக  இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல்… Read More »பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு… நேரம் அறிவிப்பு..

  • by Senthil

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி… Read More »அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு… நேரம் அறிவிப்பு..

அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி  விசாலாட்சி மீது விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மாவட்டம்… Read More »அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

அமைச்சர் பொன்முடி, எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்..

செம்மண் கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்பி கௌத சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்டட இடங்களில் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக… Read More »அமைச்சர் பொன்முடி, எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்..

நீட் தேர்வு போல், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கும் ஆபத்து… அமைச்சர் பொன்முடி..

  • by Senthil

நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருக்குவளை,பட்டுக்கோட்டை, அரியலூர்… Read More »நீட் தேர்வு போல், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கும் ஆபத்து… அமைச்சர் பொன்முடி..

மாநிலக் கல்வி கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கபடும்- பொன்முடி

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘சமூக நீதிக் காவலர் கலைஞர் குழு’ ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »மாநிலக் கல்வி கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கபடும்- பொன்முடி

error: Content is protected !!