அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர்.. காண்டிரக்டரின் மனு தள்ளுபடி..
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகிளுவச்சி கந்தசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு.. முதல்நிலை கான்ட்ராக்டராக உள்ளேன். சிவகங்கை மாவட்டம் கீழையூர்-தாயமங்கலம், சாலைகிராமம்-சருகணிவரை ரோடு அமைக்க பிப்.,2ல் நெடுஞ்சாலைத்துறை மதுரை… Read More »அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர்.. காண்டிரக்டரின் மனு தள்ளுபடி..