சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் .ஷீபா வாசி, .நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மறைவையொட்டி, குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மறைந்த கவுன்சிலர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.… Read More »சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்