பஞ்சப்பூர் பஸ்நிலைய பணி: அமைச்சர் நேரு ஆய்வு
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் மே 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக பஸ் நிலைய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.… Read More »பஞ்சப்பூர் பஸ்நிலைய பணி: அமைச்சர் நேரு ஆய்வு