பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு
திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக… Read More »பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு