கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்தது.… Read More »கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்