விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது… அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களை அதிமுக மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.… Read More »விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..