வருட கணக்கில் எல்லாமே ஓசியா…? .. நம்புற மாதிரியா இருக்கு..?
கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேசுகையில் தனக்கு சாப்பாடு ஒருவர் கொடுக்கிறார், வாடகை ஒருவர் கொடுக்கிறார், டீசல் ஒருவர் கொடுக்கிறார், கார் ஓட்டுநருக்கு சம்பளம் ஒருவர் கொடுக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் குடியிருக்கும்… Read More »வருட கணக்கில் எல்லாமே ஓசியா…? .. நம்புற மாதிரியா இருக்கு..?