திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கட்டிடக்குழு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையினை திறந்து வைத்தார். பின்னர் விழா… Read More »திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…