கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…
1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, தானும் வீரமரணமடைந்து, பாட்டாலிக்கின் கதாநாயகன் என்று பாராட்டப்பட்டு, வீர்சக்ரா விருது பெற்ற திருச்சி மேஜர் சரவணனின் 24… Read More »கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…