அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை செப்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி நீதிமன்றம். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. இன்று உத்தரவு பிறப்பிக்க… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!