வரிசையில் நின்று வாக்களித்த அமைச்சர்கள் நேரு, உதயநிதி
தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அமைச்சர் உதயநிதி செகன்னை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் அமைச்சர் நேரு… Read More »வரிசையில் நின்று வாக்களித்த அமைச்சர்கள் நேரு, உதயநிதி