அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு…
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். பல்வேறு இடங்களிலும் அளவுக்கதிகமாக மக்கள் மூட்டைகளை வீடுகளுக்கு வாங்கிச்… Read More »அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு…